sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

பொறுமையே சிறந்தது

/

பொறுமையே சிறந்தது

பொறுமையே சிறந்தது

பொறுமையே சிறந்தது


ADDED : நவ 16, 2012 10:11 AM

Google News

ADDED : நவ 16, 2012 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்துவானேயானால், அவனை மன்னித்து விடு.

* நீங்கள் மனிதர்களின் குற்றங்களை மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.

* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு சிறந்தது. உயிர்ப்பில் மமதையை விட, உயிர்ப்பில் பொறுமை சிறந்தது.

* முட்டாளை உரலிலிட்டு உலக்கையால் நொய்யோடு சேர்த்து இடித்தாலும் அவனது முட்டாள்தனம் நீங்கிவிடாது.

* அயலவனை முகஸ்துதி செய்பவன் அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.

* ஒருவனின் ஞானமே அவனுடைய முகத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது.

* அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதும், சண்டைக்காரியான மனைவியும் ஒன்றுபோல.

* உன் வாழ்நாள் பூராவும், நீ காதலிக்கும் மனைவி உடன் ஆனந்தமாக வாழ்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us